Latest Games :
மேலும் செய்திகள்
Home » » உத்தான பாதாசனம்

உத்தான பாதாசனம்

| 0 comments

width="200"


செய்முறை:
 
விரிப்பில் மல்லாந்து படுத்தநிலையில் இரு கைகளையும் பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைக்கவும். உள்ளங்கைகள் இரண்டும் தரையோடு படியுமாறு வையுங்கள். முழங்கால் மடங்காமல் பாதங்களை தரைக்கு மேல் ஓரடி உயரம் மட்டும் தூக்கி, அப்படியே 15 வினாடிகள் நிலைநிறுத்துங்கள். அதற்குபிறகு, மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இயல்பான சுவாசத்தில் 2-3 தடவைகள் வரை தொடக்கத்தில் செய்தாலே போதுமானது.
 
பயன்கள்:
 
அடிவயிற்று உள்ளுறுப்புகளான மூத்திரக்காய்கள், பெண்ணின் கர்ப்பப்பை, சூலகங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றின் செயல்கள், விறுவிறுப்பாகும். தொந்தி, தொடைசதைகள் குறையும்.  பருவ வயதின் விளிம்பில் இருக்கும் மாணவர்களுக்கு `சொப்பன ஸ்கலிதம்' ஏற்படாது.




Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. யாழ் நதி - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger