Latest Games :
மேலும் செய்திகள்
Home » » விபரீதகரணி

விபரீதகரணி

| 0 comments

width="200"


செய்முறை:
 
விரிப்பில் கிழக்கு நோக்கி தலைவைத்து படுத்து, கைகளை தரையோடும், உடலோடும் ஒட்டிவைக்கவும். இரண்டு கைகள், தோள்பட்டை மற்றும் தலைப்பகுதியை தரையில் அழுத்தி,  இயல்பான சுவாசத்தில் கால்களை மேலே தூக்கவும். அடுத்தபடியாக இடுப்பையும் மேலே தூக்குங்கள்.
 
இரு கைகளையும் அந்தந்த பக்கத்து புட்டத்தில் வைத்து, இரு கால்களும் சேர்ந்த நிலையில், பாதத்தை சற்று பின்னால் கொண்டு போகவும். இந்த நிலையில் ஒட்டுமொத்த உடம்பின் எடையும் முழங்கையில் இருக்கட்டும்!
 
பயன்கள்:
 
40 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய தற்காலிக நோய்-நாள்பட்ட நோய் நீங்க காரணமாக அமைகிறது.




Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. யாழ் நதி - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger